Spreading Vedic Wisdom
MAHA KUMBHA MELA – SANGAM (ALLAHABAD):
Yes, I was there at the Holy Sangamam on Monday, the 25th Feb 2013, virtually the last Shahi snan of the maha Kumbh. that day is called Maghi Poornima – Pournami with Magha nakshatram.
Language differed, attire differed, there were differences in general behaviour too – but one common factor was visible there ie.,- one could experience the common unity, Bhakthi. There was only one common factor – the mantra of divine feeling from everyone gathered here.
By the time we could reach the Snan Ghat it was already 8 pm past. I understand that the amid tight security arrangement, more than 1.10 crore devotees, pilgrims and seers took bath on this day. Of course we reached there around 7 pm and still there was a huge crowd drawn from almost all parts of our nation – akhand Bharat.
ஜபம் செய்வதற்கு உகர்ந்த மாலைகள் பற்றியும், கழுத்தில் அணியும் மாலைகள் பற்றியும் ஒரு சில விவரங்கள்
GREAT DIVINE MOMENTS IN THE PRESENCE OF JAGADGURU KANCHI ACHARYA. All Guru Kataksham. What else could it be.
சர்மா சாஸ்திரிகள் அவர்களின் வாழ்க்கை பயணம் 1970-களில் . As RSS Pracharak. முழு நேர தேசிய பணி
சக்தி வாய்ந்ததும், சுலபமாக சொல்லக்கூடியதுமான தன்வந்திரி ஸ்லோகம்
फलीकरणहोम:।. பலீகரண ஹோமம் : கடுகு கலந்த மாவினால் (அல்லது தவிடு/உமி) இரண்டையும் சேர்ந்து ஹோமம்.
பொதுவாக நாம் நாரத மஹரிஷியை பார்க்கும் பார்வை
பிராரப்த கர்மா
கயாவில் சொல்லும் 'மாத்ரு ஷோடஸீ ' ஸ்லோகங்களும், அர்த்தமும். 64 பிண்டங்களில் அம்மாவிற்கு மட்டும் 16 பிண்டங்களை வைக்கிறோம். இதற்கு “மாத்ரு ஷோடஸி” என்றும் கூறுவர். அப்போது சொல்லப்படும் 16 ஸ்லோகங்களையும், அதன் அர்த்தங்களையும் இங்கு பார்ப்போம்
மன நிம்மதி, ஆஹார நியமங்கள் மற்றும் நித்ய ப்ரளயம்.
வனமாலி கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகி ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோபி ரக்ஷது.
’ரிடைர் ஆன பிறகு எந்த இலக்கும் இல்லாமல். இருக்கிறேனே’ என்று கவலைப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா? கவலைப்பட வேண்டாம். குருமுகமாக வேதம் கற்றுக்கொள்ள முயற்சி செய்யவும். ஜன்மமும் சாபல்யம் ஆகும்
'முயற்சி செய், முடிவை அவனிடம் விட்டுவிடு ' என்பது வெறும் வறட்டு பேச்சல்ல. யதார்த்தம்
இன்று காலை மஹா கும்ப மேளா ஸ்நானம். அஹோ பாக்யம்.
விட்டுப் போன வைதிக விஷயங்களை மீண்டும் ஞாபகப்படுத்தனும், பிரசாரப்படுத்தனும். - காஞ்சி ஆச்சார்யாள்.
விட்டுப் போன நல்ல விஷயங்களை எல்லாவற்றையும் மீண்டும் ஞாபகப்படுத்தனும், பிரசாரப்படுத்தனும். இம்மாதிரியான நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடப்பது அவசியம்.’ – காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்யஶ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்வாமிகள்.
நைமிசாரன்யம் வியாஸ கட்டி தர்ஸன பாக்யம்
மகரிஷி வியாஸர் வேதத்தை நான்காக விபாகம் செய்த இடம் இது.
Ekadasi and Mouna Vratam.
Two quintessential applications of the tounge are eating and speaking. If either of these is not controlled it can hurt us and others.
So it is no wonder that our Sanatana Vaidhika Dharma has prescribed Vratams like Ekadasi and Mouna Vratam. These two teach us the value of controlling our tongue.



